காஷ்மீரில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய ஐஎஸ்ஐ சதித்திட்டம் - இந்திய உளவுத்துறை!

0 2653

காஷ்மீரில் பனிப்பொழிவுக்கு முன்பாக தீவிரவாதிகளை அனுப்பி வைக்க பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லஷ்கர், ஜெய்ஷ் மற்றும் அல் பத்ர் இயக்கங்களைச் சேர்ந்த 200 முதல் 250 பயங்கரவாதிகளை எல்லைப் பகுதியை ஒட்டிய இடங்களில் ஊடுருவத் தயார் நிலையில் இருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து எல்லை பாதுகாப்புப் படை மற்றும் ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு காலத்தில் பாதைகள் மூடப்பட்டிருப்பதைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்வதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments